ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளா? - மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளா? - மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
x
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதின் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன எனவும், இது கிராமப் பொருளாதார வளிர்ச்சியை முற்றிலும் முடக்கும் எனவும் கூறினார். இதனை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்