மேற்குவங்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அர்ஜூன் என்ற பெயரில் சிறப்பு ரயில் இயக்கம்

மேற்குவங்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அர்ஜூன் என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அர்ஜூன் என்ற பெயரில் சிறப்பு ரயில் இயக்கம்
x
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தடுப்ப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசு சுகாதாரப் பணியாளர்கள் நலனுக்காக அர்ஜூன் என்ற பெயரில் ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்