"காணொளியில் அவசர வழக்கு விசாரணை" - உச்சநீதிமன்றம்
பதிவு : மார்ச் 24, 2020, 07:59 AM
இன்று மாலையுடன் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களின் அறைகளும் (chamber) மூடப்படும் என்பதால் மாலைக்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அப்புறப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இன்று மாலையுடன் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள  அனைத்து வழக்கறிஞர்களின் அறைகளும் (chamber) மூடப்படும் என்பதால் மாலைக்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அப்புறப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  மேலும் மறு உத்தரவு வரும் வரை உச்சநீதிமன்றத்தில், நேரடியான விசாரணை கிடையாது என்றும், அவசர வழக்குகள் காணொளி மூலம் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

ஒசூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது - 100 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஒசூர் அருகே ஏணிபெண்டா கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

1 views

கொரோனா தாக்கம் - உலக நாடுகளின் தற்போதைய நிலை

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

23 views

கர்நாடகா : ரூபாய் நோட்டுக்களை சோப்பு நீரால் கழுவிய விவசாயி

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

79 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

10 views

கொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

9 views

சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.