திருப்பதி : வெங்கடேஸ்வரா பல்கலை. தமிழ்த்துறையில் வைர விழா

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறை திறந்து, 60 ஆண்டுகள் கடந்ததை அடுத்து, இன்று வைர விழா நடைபெற்றது.
திருப்பதி : வெங்கடேஸ்வரா பல்கலை. தமிழ்த்துறையில் வைர விழா
x
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறை திறந்து, 60 ஆண்டுகள் கடந்ததை அடுத்து, இன்று வைர விழா நடைபெற்றது. இந்த விழாவில், பல்வேறு பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர்.  இதில் ஐந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்