நிர்பயா வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:53 PM
நிர்பயா கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை தனித்தனியே நிறைவேற்ற அனுமதி கோரிய, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நிர்பயா கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை  தனித்தனியே நிறைவேற்ற அனுமதி கோரிய, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிமன்றம், இதுதொடர்பாக நாளை பிற்பகலுக்குள் பதில் அளிக்க குற்றவாளிகள் 4 பேருக்கும் கெடு விதித்துள்ளது. குற்றவாளி பவன் குப்தா சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷை நியமித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

117 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

90 views

அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

58 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

22 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 views

பிற செய்திகள்

சட்ட விரோதமாக பறவைகள் வேட்டை : கொக்குகள், கிளிகள் பறிமுதல்

புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் மற்றும் ஓதியம்பட்டு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடுவதாக புகார்கள் எழுந்தன.

4 views

ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை கொலை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தாய் கொடூர செயல்

கேரளாவில் ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

132 views

வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி : கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

மத்திய பிரதேசத்தில் உள்ள நரசிங்பூரில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 views

பொதுமக்களுக்கு மாட்டு கறி வழங்கி காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம்

கேரளாவில் போலீசாருக்கு அளிக்கப்படும் உணவு பட்டியலில் இருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டுள்ளது.

4 views

டிரம்பை சந்திக்க அனுமதி கோரும் தீவிர ரசிகர் : உருவ சிலை அமைத்து தினமும் பூஜை

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க, ஐதராபாத்தை சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் அனுமதி கேட்டுள்ளார்.

50 views

"இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பியதே மோடியின் சாதனை" : மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில், மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.