குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் - கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றம்

கேரள மாநிலத்தை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் - கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றம்
x
கேரள மாநிலத்தை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் நிலையில், அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உருவாகும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்