2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்

2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நேற்றிரவு நிகழ்ந்தது.
2020ஆம்  ஆண்டின் முதல் சந்திர கிரகணம்
x
2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நேற்றிரவு நிகழ்ந்தது. சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி கடக்கும் போது நடக்கும் நிகழ்வாகும். இதனால், பூமியின் நிழல் சந்திரனில் விழும். அப்போது சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், இந்திய நேரப்படி நேற்றிரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணி வரை நீடித்தது. 


Next Story

மேலும் செய்திகள்