2 லட்சம் துப்பாக்கி உரிமம் வழங்கியதில் முறைகேடு : முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீடுகளில் சிபிஐ சோதனை

ஜம்மு காஷ்மீரில் 2 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
2 லட்சம் துப்பாக்கி உரிமம் வழங்கியதில் முறைகேடு : முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீடுகளில் சிபிஐ சோதனை
x
ஜம்மு காஷ்மீரில் 2 லட்சம் துப்பாக்கி உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து, விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீரை   சாராதவர்களுக்கு  துப்பாக்கி உரிமம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஸ்ரீ நகர், ஜம்மு, குருகிராம், நொய்டா ஆகிய நகரங்களின் 13 பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சியர்களின் குடியிருப்புகளில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்