குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் : சேதத்தை ஏற்படுத்தியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்து சேதமடைந்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் : சேதத்தை ஏற்படுத்தியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை
x
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்து சேதமடைந்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்தது. இதில் மேற்கு வங்கத்தில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களை சூரையாடினர். இதனால் 80 கோடி ரூபாய் அளவிலான ரயில்வே சொத்து சேதமடைந்துள்ளதாகவும், இதனை போராட்டக்காரர்களிடமே வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரயில்வே போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்