மிக் 27 ரக போர் விமானத்துக்கு ஓய்வு - விமான படை தளத்தில் வழியனுப்பு விழா

இந்திய விமானப் படையில் இருந்து மிக் 27 ரக போர் விமானம் ஓய்வுபெற்றது.
மிக் 27 ரக போர் விமானத்துக்கு ஓய்வு - விமான படை தளத்தில் வழியனுப்பு விழா
x
இந்திய விமானப் படையில் இருந்து மிக் 27 ரக போர் விமானம் ஓய்வுபெற்றது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள விமானபடை தளத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது விமானப்படை வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க,  விமானத்தில் இருபக்கமிருந்தும் தண்ணீர் பீச்சி அடித்து வழியனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்