வீட்டின் மேற்கூரையில் உறை பனி : ஊசி போல் கூர்மையாக இருந்த ஐஸ்

இமாச்சலபிரதேச மாநிலம் மணாலியில் குவியும் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி உற்சாகம் அடைந்தனர்.
வீட்டின் மேற்கூரையில் உறை பனி : ஊசி போல் கூர்மையாக இருந்த ஐஸ்
x
இமாச்சலபிரதேச மாநிலம் மணாலியில் குவியும் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி உற்சாகம் அடைந்தனர். சிலர், பனிக்கட்டிகள் மீது உருண்டும், சில்லென்ற பனிக்கட்டிகளை கையில் எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியாக விளையாடினர்.  

Next Story

மேலும் செய்திகள்