கொகைன் 75 கிலோ, மெத்தபெட்டமைன் 55 கிலோ பறிமுதல் - இந்தியா, அமெரிக்கா, நைஜீரியா நாட்டினர் 9 பேர் கைது

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிலான கோகைன், மெத்தபெட்டமைன், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளது.
கொகைன் 75 கிலோ, மெத்தபெட்டமைன் 55 கிலோ பறிமுதல் - இந்தியா, அமெரிக்கா, நைஜீரியா நாட்டினர் 9 பேர் கைது
x
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிலான கோகைன், மெத்தபெட்டமைன், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து கண்காணித்து வந்த அந்த அமைப்பு, இந்தியாவில் 20 கிலோ கொகைன், ஆஸ்திரேலியாவில், 55 கிலோ கோகைன், 200 கிலோ மெத்தபெட்டமைன், பிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்தியர்கள் 5 பேர், நைஜீரியாவைச் சேர்ந்த இருவர், இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இருவர் ஆகிய 9 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சர்வதேச கடத்தலின் மொத்த மதிப்பு ஆயிரத்து 300 கோடி ரூபாய் என போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்