பாத்திரத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி தலை - பாத்திரத்தை வெட்டி குழந்தையின் தலை மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது குழந்தையின் தலை பாத்திரத்தில் மாட்டிக்கொண்டது.
பாத்திரத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி தலை - பாத்திரத்தை வெட்டி குழந்தையின் தலை மீட்பு
x
ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது குழந்தையின் தலை பாத்திரத்தில் மாட்டிக்கொண்டது. ஜலோர் என்ற பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தையின் தலை பாத்திரம் ஒன்றில் சிக்கிக் கொண்டது. அந்த பாத்திரத்தை வெட்டி குழந்தையின் தலையை விடுவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்