புதுச்சேரி: மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி - ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி: மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி - ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  மத்திய பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி உள்பட ஏராளமான காங்கிரசார், இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்