தெலங்கானா - மகாராஷ்டிரா எம்.பி.க்கள், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு வழங்க கோரி தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலங்கானா - மகாராஷ்டிரா எம்.பி.க்கள், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்க கோரிக்கை
x
ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு வழங்க கோரி தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் 
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்