டெல்லி தீ விபத்து : தலா ரூ.10 லட்சம் நிதி - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி தீ விபத்து : தலா ரூ.10 லட்சம் நிதி - அரவிந்த் கெஜ்ரிவால்
x
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுபோல, காயமடைந்தோருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்குவதாகவும், முற்றிலுமாக இலவச சிகிச்சை வழங்குவதாகவும் டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்