மரத்தை கட்டி அணைத்தால் நோய் தீரும் : காட்டுக்கு படையெடுக்கும் மக்கள்

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில், வனப்பகுதியில் இருக்கும் மரத்தை தொட்டால் நோய்கள் குணமாகும் என பரவும் செய்தியால், மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
மரத்தை கட்டி அணைத்தால் நோய் தீரும் : காட்டுக்கு படையெடுக்கும் மக்கள்
x
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில், வனப்பகுதியில் இருக்கும் மரத்தை தொட்டால் நோய்கள் குணமாகும் என பரவும் செய்தியால், மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். மரத்தடியில் மாலை அணிவித்து, மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து வழிபடும் மக்கள், காட்டு மரத்தை கட்டி அணைத்து, நோய் தீர வேண்டிக்கொண்டு செல்கின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்