ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை - ஒரு கிலோ வெங்காயம் ரூ.35

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசின் கூட்டுறவு அங்காடியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயம் விற்பனை செய்த வியாபாரிகள் நுகர்வோர்களின் கவனத்தை பெற்றனர்.
ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை - ஒரு கிலோ வெங்காயம் ரூ.35
x
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசின் கூட்டுறவு அங்காடியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயம் விற்பனை செய்த வியாபாரிகள் நுகர்வோர்களின் கவனத்தை பெற்றனர். கூட்டுறவு அங்காடியில் மலிவு விலையில் வெங்காயம் விற்பதால் யாரேனும் கல்வீசி தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பதாக அவர்கள் வேடிக்கையாக பதிலளித்தனர். நாடு முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்