மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு : ஆறரை ஆண்டுகளுக்கு பின் பெரும் சரிவு

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 5 சதவீதமாக குறைந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு : ஆறரை ஆண்டுகளுக்கு பின் பெரும் சரிவு
x
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 5 சதவீதமாக குறைந்தது. இது முந்தைய நிதியாண்டின்  இரண்டாம் காலாண்டில், 7 புள்ளி 1 சதவீதமாக இருந்தது. இதேபோல அக்டோபரில், எட்டு முக்கிய தொழில் உற்பத்தி 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்துள்ளது. கடைசியாக கடந்த 2012 -13ஆம் நிதியாண்டின், ஜனவரி - மார்ச் மாத காலாண்டில், ஜி.டி.பி. 4 புள்ளி 3 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் சுமார் ஆறரை வருடங்களுக்கு பிறகு, தற்போது தான் ஜி.டி.பி. பெரும் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்