புதிய போக்குவரத்து விதிகள் : அமல்படுத்த 3 மாதம் கால அவகாசம்

ஒடிசா மாநிலத்தில் புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்து, மேலும் 3 காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய போக்குவரத்து விதிகள் : அமல்படுத்த 3 மாதம் கால அவகாசம்
x
ஒடிசா மாநிலத்தில் புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்து, மேலும் 3 காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில சட்டப்பேரவையில், போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாப பெஹெரா அறிவித்துள்ளார். இதையடுத்து, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனப் பதிவு சான்றிதழ், வாகன காப்பீடு உள்ளிட்ட பணிகளுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Next Story

மேலும் செய்திகள்