"பணத்தை விட்டுவிட்டு வெங்காயம் திருட்டு" : ரூ.50,000 மதிப்புள்ள வெங்காயம் கொள்ளை

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், பணத்தை விட்டுவிட்டு, வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை விட்டுவிட்டு வெங்காயம் திருட்டு : ரூ.50,000 மதிப்புள்ள வெங்காயம் கொள்ளை
x
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், பணத்தை விட்டுவிட்டு, வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடர்கள் கொள்ளையடிப்பது வழக்கம். அவற்றையெல்லாம் திருடும் காலம் போய், தற்போது விலை உச்சத்தில் உள்ள வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், வியாபாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்