கால்நடை மருத்துவர் எரித்து கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடை மருத்துவர் எரித்து கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
x
தெலுங்கானா மாநிலம் சேம்ஷாபாத் நரசய்யபள்ளி ஸ்ரீதர் ரெட்டி - விஜயம்மா தம்பதியினரின் மகள் பிரியங்கா ரெட்டி. தெலுங்கானாவின் மாதாப்பூரில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி திடீரென்று காணாமல் போனார். இது குறித்து புகாரின் பேரில் தேடி வந்த போலீசார் ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நிலையில் சடலமாக மீட்டனர். பிரியங்கா ரெட்டியை கடத்தி வந்து கொலை செய்தவர் யார் என்ன காரணம் என்பது போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்