நீங்கள் தேடியது "Police Investigate"

விஸ்வரூபம் எடுக்கும் வேல் விவகாரம் - காவல்நிலையம் முற்றுகை -
27 July 2020 10:15 AM GMT

விஸ்வரூபம் எடுக்கும் வேல் விவகாரம் - காவல்நிலையம் முற்றுகை -

சாலையில் வேல் வரைந்தவர்கள் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

(13/07/2020) ஆயுத எழுத்து - துப்பாக்கி சூடு சம்பவம் : உண்மை என்ன?
13 July 2020 4:17 PM GMT

(13/07/2020) ஆயுத எழுத்து - துப்பாக்கி சூடு சம்பவம் : உண்மை என்ன?

(13/07/2020) ஆயுத எழுத்து - துப்பாக்கி சூடு சம்பவம் : உண்மை என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // அருணன், சிபிஎம்

மனைவியுடன் தம்பிக்கு முறையற்ற உறவு - தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
19 March 2020 3:22 AM GMT

மனைவியுடன் தம்பிக்கு முறையற்ற உறவு - தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

திண்டுக்கல் அருகே தன் மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்த தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் நடுக்கடலில் மோதல் எதிரொலி: அதிகாரிகளுடன் மீனவர்கள் வாக்குவாதம் - தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு
12 March 2020 10:54 AM GMT

மீனவர்கள் நடுக்கடலில் மோதல் எதிரொலி: அதிகாரிகளுடன் மீனவர்கள் வாக்குவாதம் - தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், நாகை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கியில், உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை - வங்கி ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை
29 Feb 2020 11:17 AM GMT

வங்கியில், உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை - வங்கி ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை

திருப்பூரில் வங்கி உதவியாளர் ஒருவர், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(27/11/2019) ஆயுத எழுத்து : குவியும் குற்றச்சாட்டுகள் - எங்கே நித்யானந்தா...?
27 Nov 2019 5:40 PM GMT

(27/11/2019) ஆயுத எழுத்து : குவியும் குற்றச்சாட்டுகள் - எங்கே நித்யானந்தா...?

சிறப்பு விருந்தினர்களாக : செண்டலங்கார ஜீயர், மன்னார்குடி // ஜானகி ராமன், ஆன்மீக ஆர்வலர் // ஆதிலட்சுமி, வழக்கறிஞர் // முரளி, வலதுசாரி ஆதரவு

வயிற்றில் தலையணையை கட்டி கொண்டு கர்ப்பிணி என கூறி கணவனை ஏமாற்றிய பெண்
19 Dec 2018 12:39 PM GMT

வயிற்றில் தலையணையை கட்டி கொண்டு கர்ப்பிணி என கூறி கணவனை ஏமாற்றிய பெண்

வயிற்றில் தலையணையை கட்டிக் கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடித்து கணவன் மற்றும் உறவினர்களை பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை - சிறைத்துறை துணைத் தலைவர்  மறுப்பு
21 Sep 2018 9:06 PM GMT

"எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை" - சிறைத்துறை துணைத் தலைவர் மறுப்பு

தனது வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான செய்தியை சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார் .