இமாச்சலபிரதேசம்: பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம்
பதிவு : நவம்பர் 28, 2019, 07:55 PM
இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மார் மாவட்டத்தில் உள்ள மார்யோக் பகுதியில் 23 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மலைப் பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டத்தில் உள்ள மார்யோக் பகுதியில் 23 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மலைப் பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இமாச்சலபிரதேசம்: பனிப்பொழிவு அதிகரிப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இமாச்சல பிரதேச மாநிலம் லாஹால் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

20 views

பிற செய்திகள்

"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி

புளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.

406 views

"ஒரு போதும் என் மன வலிமையை அழிக்க முடியாது" - முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் தன் மன வலிமையும், உடல் வலிமையையும் அழிக்க பார்த்த‌தாக குற்றம்சாட்டினார்.

32 views

புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

15 views

நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

59 views

மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு

போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

18 views

உன்னாவ் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் : முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போராட்டம்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.