வெங்காயம் குவிண்டால் ரூ. 6,300 முதல் ரூ.7000ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வெங்காயம் குவிண்டால், 7 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெங்காயம் குவிண்டால் ரூ. 6,300 முதல் ரூ.7000ஆக உயர்வு
x
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வெங்காயம் குவிண்டால், 7 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, குவிண்டால் ஒன்று மூவாயிரத்து 500 ரூபாயாக விற்பனையான நிலையில், தற்போது, நடுத்தர வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியவை குவிண்டால் 6 ஆயிரத்து 300 முதல், 7 ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவிலேயே இந்த நிலைமை என்பதால், தமிழகத்தில் வெங்காய விலை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்