தெலங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் - தடியடி
தெலங்கானாவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாகச் சென்ற போக்குவரத்து தொழிலாளர்களை தடுத்த போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து கைது செய்தனர்.

Next Story