"28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களில் இருந்தோம்" - எஸ்.பி.ஜி. தலைவர் அருண் சின்காவுக்கு, சோனியா கடிதம்

எஸ்.பி.ஜி. பாதுகாப்புப் படையினர் மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கியதாக அந்த அமைப்பின் தலைவருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களில் இருந்தோம் - எஸ்.பி.ஜி. தலைவர் அருண் சின்காவுக்கு, சோனியா கடிதம்
x
எஸ்.பி.ஜி. பாதுகாப்புப் படையினர் மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கியதாக அந்த அமைப்பின் தலைவருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நன்றி தெரிவித்துள்ளார். எஸ்.பி. ஜி. தலைவர் அருண் சின்காவுக்கு எழுதிய கடிதத்தில், தங்களின் குடும்பத்தினர் சார்பாக, இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சோனியாகாந்தி கூறியுள்ளார். அர்ப்பணிப்பு, விவேகம், தனிப்பட்ட கவனம் போன்ற தீவிர பணியில் எஸ்.பி.ஜி. படையினர் இருந்ததாகவும், கடந்த 28 ஆண்டுகளாக பாதுகாப்பான கரங்களின் நடுவே இருந்ததாகவும் சோனியா கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்