நோய் தீர்க்கும் பாபாங்குசா ஏகாதசி : கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

ஐப்பசி வளர்பிறையில் வரும் பாபாங்குசா ஏகாதசியை யொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கையில், பக்தர்கள் புனித நீராடினர்.
நோய் தீர்க்கும் பாபாங்குசா ஏகாதசி : கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்
x
ஐப்பசி வளர்பிறையில் வரும் பாபாங்குசா ஏகாதசியை யொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கையில், பக்தர்கள் புனித நீராடினர். நதிக்கரையில் இருந்தபடி, பெருமாளை வழிபட்டனர். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைப்பதோடு, கடுமையான நோய்கள் தீர்ந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஐதீகம். 


Next Story

மேலும் செய்திகள்