டெல்லியில் வரும் 11, 12ல் சாலை கட்டுப்பாடுகள் தளர்வு : குரு நானக் பிறந்தநாளையொட்டி அறிவிப்பு

குரு நானக் தேவின் 550- வது பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றை மற்றும் இரட்டை படை வாகன கட்டுப்பாடுகள், இரண்டு நாட்களுக்கு தளர்த்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வரும் 11, 12ல் சாலை கட்டுப்பாடுகள் தளர்வு : குரு நானக் பிறந்தநாளையொட்டி அறிவிப்பு
x
குரு நானக் தேவின் 550- வது பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றை மற்றும் இரட்டை படை வாகன கட்டுப்பாடுகள், இரண்டு நாட்களுக்கு தளர்த்தப்படும்  என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  வரும் 11 மற்றும் 12 -ம் தேதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்