நீங்கள் தேடியது "Delhi Relaxation of road restrictions"

டெல்லியில் வரும் 11, 12ல் சாலை கட்டுப்பாடுகள் தளர்வு : குரு நானக் பிறந்தநாளையொட்டி அறிவிப்பு
8 Nov 2019 4:45 AM GMT

டெல்லியில் வரும் 11, 12ல் சாலை கட்டுப்பாடுகள் தளர்வு : குரு நானக் பிறந்தநாளையொட்டி அறிவிப்பு

குரு நானக் தேவின் 550- வது பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றை மற்றும் இரட்டை படை வாகன கட்டுப்பாடுகள், இரண்டு நாட்களுக்கு தளர்த்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.