இந்திரா காந்தியின் 35-வது நினைவுதினம் - சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 35-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்திரா காந்தியின் 35-வது நினைவுதினம் - சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி
x
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 35-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்