பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி புறப்பட்டுச் சென்றார்

பிரதமர் நரேந்திரமோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி புறப்பட்டுச் சென்றார்
x
பிரதமர் நரேந்திரமோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார். சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத் அழைப்பின் பேரில், அவர் சவுதி சென்றார். சவுதி மன்னர் - மோடி இடையிலான சந்திப்பின் போது மின்சாரம், நிதி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்குள்ள ரியாத் நகரில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்