"2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்" - ரிசர்வ் வங்கி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம் - ரிசர்வ் வங்கி
x
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு, ரிசர்வ் வங்கி இவ்வாறு பதில் அளித்துள்ளது. கள்ளநோட்டுகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்