சண்டிகரில் 221 அடி உயர ராவணன் உருவம் - பார்க்க குவிந்த பொதுமக்கள்

சண்டிகரில் 221 அடி உயர ராவணன் உருவம் வைக்கப்பட்டுள்ளது . இதனை ஏராளமான பொதுமக்கள் பார்க்க குவிந்தனர்
சண்டிகரில் 221 அடி உயர ராவணன் உருவம் - பார்க்க குவிந்த பொதுமக்கள்
x
நாட்டிலேயே மிகப் பெரிய 221 அடி உயர ராவணன் உருவம் சண்டிகர் மாநிலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மிக உயரமான இந்த உருவத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக 30 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது. மிக உயரனமான ராவணனின் உருவம் தசராவின் இறுதி நாளில் எரிக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்