ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி வருகை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி வருகை
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலை கொண்டு வரப்பட்டுள்ளது.  இன்னும் சற்று நேரத்தில் ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் மாலை மற்றும் பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்