உலக அளவில் அதிக மதிப்புமிக்க 100 பிராண்டுகள் - செல்வாக்கு மிக்க பிராண்டாக இடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ

உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் இந்தியாவில் இருந்து 3 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
உலக அளவில் அதிக மதிப்புமிக்க 100  பிராண்டுகள் - செல்வாக்கு மிக்க பிராண்டாக இடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ
x
உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் இந்தியாவில் இருந்து 3 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் அமேசான் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2 வது இடத்தையும், கூகுள் நிறுவனம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் இருந்து  எல்.ஐ.சி நிறுவனம் 68 வது இடத்தையும், டி.சி.எஸ் நிறுவனம் 97 வது இடத்தையும் பிடித்துள்ளன. அதிக செல்வாக்குமிக்க பிராண்டாக ரிலையன்ஸ் ஜியோ இடம் பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்