வீடு, வாகன கடன் வட்டிவிகிதிம் குறைப்பு : ஸ்டேட் வங்கி அறிவிப்பு

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.1 சதவீதம் குறைத்துள்ளது.
வீடு, வாகன கடன் வட்டிவிகிதிம் குறைப்பு : ஸ்டேட் வங்கி அறிவிப்பு
x
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.1 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் தற்போது 8.25 சதவீதமாக உள்ள கடனுக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகனக்கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இதேபோல், FIXED DEPOSIT-க்களுக்கான வட்டி விகிதம் 20-லிருந்து 25 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் fixed deposit-களுக்கு 2வது முறையாக வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்