நீங்கள் தேடியது "state bank"

குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க தேவையில்லை - பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அறிவிப்பு
12 March 2020 12:37 AM IST

"குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க தேவையில்லை" - பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அறிவிப்பு

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க தேவையில்லை என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

வீடு, வாகன கடன் வட்டிவிகிதிம் குறைப்பு : ஸ்டேட் வங்கி அறிவிப்பு
10 Sept 2019 9:23 AM IST

வீடு, வாகன கடன் வட்டிவிகிதிம் குறைப்பு : ஸ்டேட் வங்கி அறிவிப்பு

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.1 சதவீதம் குறைத்துள்ளது.

வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தல்
9 Sept 2019 7:59 PM IST

வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தல்

வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்குமாறு குடியுரிமைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது

வங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்
21 Nov 2018 12:21 AM IST

வங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்

கூகுள் மேப்பில் உள்ள போலி மொபைல் எண்களை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது.

ஏடிஎம்மில் சினிமா பாணியில் மோசடி
29 July 2018 9:24 AM IST

ஏடிஎம்மில் சினிமா பாணியில் மோசடி

ஏடிஎம்மில் பணம் எடுத்து தர சொன்னவரை ஏமாற்றி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்.

ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும் - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு
18 Jun 2018 11:06 AM IST

"ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும்" - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

ஏ.டி.எம். மையங்களில் பண பற்றாக்குறை ஏற்பட வங்கிகள் காரணமல்ல என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.