வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தல்

வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்குமாறு குடியுரிமைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது
வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தல்
x
வங்கி மோசடி குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க 147 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாரத ஸ்டேட் வங்கி, விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. புனேயை சேர்ந்த விகார் துர்வே என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுதிய கடிதத்தில், பாரத ஸ்டேட் வங்கி பதில் எழுதியுள்ளது. அதில், வங்கி மோசடி செய்தவர்கள், விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்குமாறு குடியுரிமைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்