அரிசி கொள்முதல் முறைகேடு குறித்து பாஜக புகார்

புதுச்சேரியில் இலவச அரிசி கொள்முதல் முறைகேடு தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் அளித்துள்ள மனுவை விசாரித்து ஒரு வாரத்துக்கு அறிக்கை தருமாறு தலைமை செயலருக்கு, ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
அரிசி கொள்முதல் முறைகேடு குறித்து பாஜக புகார்
x
புதுச்சேரியில் இலவச அரிசி கொள்முதல் முறைகேடு தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள்  அளித்துள்ள மனுவை விசாரித்து ஒரு வாரத்துக்கு அறிக்கை தருமாறு தலைமை செயலருக்கு,  ஆளுநர் கிரண்பேடி  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கிரண் பேடி கூறுகையில், போலி ரேஷன் கார்டுகள், அரிசி விநியோகத்தில் வெளிப்படை தன்மை இல்லாதது குறித்து பாஜகவினர் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், பழைய ஒப்பந்ததாரர்கள் மீதான வழக்குகள் மற்றும் நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்டவற்றுடன் பாஜகவின் புகாரையும் விசாரித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கிரண்பேடி கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்