சிங்கப்பூர் அமைச்ச​ருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

சிங்கப்பூரில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கல் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விவியான் பாலகிருஷ்ணன் உடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
சிங்கப்பூர் அமைச்ச​ருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
x
சிங்கப்பூரில் நடைபெறும் தொழில் முனைவோர்  மாநாட்டில் பங்கேற்க 60 தொழில்முனைவோர்களுடன் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கல் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விவியான் பாலகிருஷ்ணன் உடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்