சீக்கியர்கள் புனிதப்பயணம் - பாக். விதித்த 2 நிபந்தனைகளை ஏற்க இந்தியா மறுப்பு

சீக்கியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியாவின் குருதாஸ்பூர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள கார்தார்பூருக்கு இடையே சாலை அமைக்க இருநாட்டுகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சீக்கியர்கள் புனிதப்பயணம் - பாக். விதித்த 2 நிபந்தனைகளை ஏற்க இந்தியா மறுப்பு
x
சீக்கியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியாவின் குருதாஸ்பூர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள கார்தார்பூருக்கு இடையே சாலை அமைக்க இருநாட்டுகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அட்டாரி - வாகா எல்லை பகுதியில் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையின் போது, யாத்ரீகர்களுடன் இந்திய அதிகாரிகள் யாரும் இருக்க கூடாது என்றும் சீக்கியர்கள் சேவை வரி கட்ட வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது. இதற்கு இந்திய தரப்பு மறுப்பு தெரிவித்ததை அடுத்து பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்