நீங்கள் தேடியது "india pakistan"

மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சி
2 Nov 2020 6:25 AM GMT

மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்துக்கு மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம் -  கடம்பூர் ராஜூ, அமைச்சர்
26 Dec 2019 7:42 PM GMT

"மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம்" - கடம்பூர் ராஜூ, அமைச்சர்

ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றில் மத்திய அரசு கூட மாற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் - சமரசம் செய்ய தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு
23 Sep 2019 9:52 PM GMT

"காஷ்மீர் விவகாரம் - சமரசம் செய்ய தயார்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

எல்லையில் அத்துமீறி பாக். படைகள் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு பதிலடி தந்த இந்திய ராணுவம்
8 Sep 2019 4:17 AM GMT

எல்லையில் அத்துமீறி பாக். படைகள் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு பதிலடி தந்த இந்திய ராணுவம்

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

பிரதமர் மோடியின் விமானத்திற்கு அனுமதி வேண்டும் - பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரிக்கை
10 Jun 2019 4:07 AM GMT

பிரதமர் மோடியின் விமானத்திற்கு அனுமதி வேண்டும் - பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரிக்கை

பாகிஸ்தான் வான் வழியாக பிரதமர் மோடியின் விமானம் பறந்து செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்
21 May 2019 7:38 AM GMT

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சவுதியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
14 Jan 2019 9:10 AM GMT

பாகிஸ்தானில் சவுதியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

பாகிஸ்தானில் உள்ள கவாதர் துறைமுகத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சவுதி அரேபிய அரசு கட்டவுள்ளது.

கார்த்தர்பூர் பாதையை திறக்கும் திட்டம் இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்
17 Sep 2018 8:36 AM GMT

கார்த்தர்பூர் பாதையை திறக்கும் திட்டம் இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்

பாகிஸ்தானில் உள்ள கார்த்தர்பூர் பாதையை (Kartarpur) திறக்கும் திட்டம் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.