51 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானுடனான் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கொல்கத்தாவில் இந்திய ராணுவம் சார்பாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.