புதுச்சேரியில் காற்றுடன் கூடிய கனமழை

புதுச்சேரி நகர பகுதிகளான நெல்லிதோப்பு, ராஜ்பவன், முத்தியால்பேட்டை மற்றும் பல கிராம பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
புதுச்சேரியில் காற்றுடன் கூடிய கனமழை
x
புதுச்சேரி நகர பகுதிகளான நெல்லிதோப்பு, ராஜ்பவன், முத்தியால்பேட்டை மற்றும் பல கிராம பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இதன் காரணமாக அங்கு குளர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்