சிபிஐக்கு எதிராக ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் திடீர் போராட்டம்

ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐக்கு எதிராக ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் திடீர் போராட்டம்
x
ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட் டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர் கள் டெல்லியில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சிறப்பு நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ப. சிதம்பரம் ஆதரவாளர்கள், சிபிஐ- க்கு எதிராக முழக்கம் எழுப்பினர். 

ஆதரவாளர்களை அப்புறப்படுத்தியது, போலீஸ்

ப. சிதம்பரம் ஆதரவாளர்களின் திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு, போராட்டத்தில் குதித்த, ப. சிதம்பரம் ஆதரவாளர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், அப்பகுதியில், சுமூக நிலை உருவானது.

Next Story

மேலும் செய்திகள்