ஆட்டம் பாட்டத்துடன் மாணவர்களுக்கு கல்வி, கற்பித்தலில் தலைமை ஆசிரியர் புது யுக்தி

ஒடிசா மாநிலம் கோராபுட் அரசு ஆரம்ப பள்ளியில், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆட்டம் பாட்டத்துடன் மாணவர்களுக்கு கல்வி, கற்பித்தலில் தலைமை ஆசிரியர் புது யுக்தி
x
ஒடிசா மாநிலம் கோராபுட் அரசு ஆரம்ப பள்ளியில், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. தலைமை ஆசிரியர் பிரபுல்லா குமார் பதி, மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க இந்த தனித்துவமான முறை பின்பற்றப்படுவதாக கூறினார். இந்த புது யுக்தியால் ஆரம்ப பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக அவர் பூரிப்பு அடைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்