லடாக் மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசினேன் - ஜம்யாங், லடாக் தொகுதி எம்பி

லடாக் மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசியதாக லடாக் எம்பி ஜம்யாங் தெரிவித்துள்ளார்.
x
லடாக் மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசியதாக அத்தொகுதி பாஜக எம்பி ஜம்யாங் செரிக்  நம்க்யால் தெரிவித்துள்ளார். இன்று பக்ரீத். இஸ்லாமிய மக்கள் உற்சாகமுடன் கொண்டாடுகின்றனர், லடாக் தொகுதி மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் பங்கேற்றுள்ளேன் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்