ஜம்மு, காஷ்மீரில் அமைதியான சூழ்நிலை :அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் , போராட்டம் ஏதும் இல்லை
பதிவு : ஆகஸ்ட் 06, 2019, 01:41 PM
ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், அங்கு அமைதியான நிலை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இதற்காக மசோதா மாநிலங்களவையில் நேற்றே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது. 

இதனையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் களம் இறக்கப்பட்டு, 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370- நீக்கப்பட்டதை எதிர்த்து எவ்வித போராட்டமோ, கூட்டமோ, எதிர்ப்போ இன்றி இயல்பான அமைதியுடன் ஜம்மு, காஷ்மீர் காணப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்காக ஒரு சிலர் வெளி இடங்களுக்கு சென்று வருவதாகவும், மற்றபடி அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி நிலைமை கட்டுக்குள் உள்ளதாக ராணுவ  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தொடர்பு வசதி இல்லாத நிலையில் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2157 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9930 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5173 views

பிற செய்திகள்

மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி : மின்கம்பியில் சாய்ந்த கொடி கம்பத்தை தொட்டபோது விபத்து

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில், கொடியை இறக்கும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

7 views

கர்நாடகாவில் நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம்? - முதலில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை வரும் செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

27 views

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகினறன.

26 views

"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

37 views

ஆவணி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனாரு பக்தர்களுக்கு விபூதி வழங்கினார்.

10 views

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து :5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறை அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.