காஷ்மீர் சட்டம்- ஒழுங்கு நிலவரம் : மாநில ஆளுநர் ஆலோசனை

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர் சட்டம்- ஒழுங்கு நிலவரம் : மாநில ஆளுநர் ஆலோசனை
x
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளுநரின்  ஆலோசகர்கள் விஜயகுமார், ஷர்மா, ஸ்கந்தன், பரூக்கான் மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் தடையின்றி வழங்குவது குறித்து ஆலோசனை நடந்தது.
 


Next Story

மேலும் செய்திகள்